784
பெட்ரோல் போட்டுவிட்டு, அதற்காக முழு தொகையை வழங்காமல், பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் அடித்துத் தூக்கிவிட்டுச் சென்ற கேரள மாநிலம் கண்ணூர் எஸ்.பி. அலுவலக ஓட்டுநர் சந்தோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ...